கட்டிப்பிடித்து உறங்கும் தொழிலை ஆரம்பித்த பெண்.. ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு தெரியுமா?

Report
941Shares

அமெரிக்க நாட்டை சார்ந்த ஜாக்கி சாமுவேல் என்ற பெண்மணி, புதியதொரு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளார். அதில் கட்டிப்பிடிக்கும் நிலையில் தூக்கம் என்ற தொழிலை தொடங்கியுள்ளார்.

மேலும், தூங்குவதற்கு பெண் கட்டிப்பிடிக்க வேண்டும் என்ற பட்சத்தில், ஒரு மணிநேரத்திற்கு ரூ.3 ஆயிரம் வசூல் செய்து வருகிறார்.

இந்த பெண்மணிக்கு 32 வயதாகும் நிலையில், பணப்பற்றாக்குறை காரணமாக இந்த தொழிலை உருவாக்கியுள்ளதாகவும், இது தவறான தொழில் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும், உடலின் குறிப்பிட்ட பாகத்தை தொடாமல், உறக்கம் மட்டும் என்பதால் பிரச்சனை இல்லை. சிலர் முதல் முறையாக பெண்ணுடன் உறங்குவதையும், சில துணையை இழந்து தவிக்கும் நபராகவும் இருந்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

loading...