பாகிஸ்தானில் 100 பேர் பயணம் செய்த விமானம் திடீர் விபத்து.. எத்தனை பேர் உயிரிழப்பு?

Report
367Shares

சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனாவால் உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது . பாகிஸ்தான் நாட்டில் இதுவரை 50,694 பேர் கொரோவாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.15 201 பேர் குணமடைந்துள்ளனர்.சுமார் 1067 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 100 பயணிகளுடன் அந்த விமானம் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடைபெற்று உள்ளது.

விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் ஏர்பஸ் ஏ-320 ரக விமானம் என்று தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் உயிரிழந்து இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் விபத்து நடந்த இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து நடைபெற்ற இடத்தில் கரும்புகை சூழ்ந்துள்ளது.

loading...