உலகளவில் மாஸ்க் சானிடைசரை விட அதுக்கு தட்டுப்பாடு.. வாங்கி குவிக்கும் மக்கள்..!

Report
719Shares

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதால், அத்தியாவசிய பொருட்களை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

எதிர்பார்த்தபடியே மாஸ்க்குகள், சானிடைசர்கள் அதிகளவு விற்று தீர்ந்தன. அதற்கு தட்டுப்பாடும் அதிகமானது. ஆனால் அந்த விற்பனையை தூக்கி சாப்பிடும் அளவுக்கு வேறு ஒரு பொருள் விற்பனையாகி தூள் பரத்தியிருக்கிறது.

அது தான் காண்டம் விற்பனை. அதிலும் அதிக எண்ணிக்கை கொண்ட காண்டம் பாக்கெட்டுகளை பலரும் வாங்கி செல்வதாக தெரிவிக்கின்றனர் மருந்துக் கடைக்காரர்கள்.

இதனால், கடந்த சில நாட்களாக உலக அளவில் காண்டம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது உலகில் முன்னணி காண்டம் உற்பத்தி நிறுவனமான காரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Goh Miah Kiat கூறுகையில், வரும் நாட்களில் இன்னும் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும்.

ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இந்தத் தட்டுப்பாடுகள் 2 வாரங்கள் முதல் ஒரு மாதம் வரையில் நீட்டிக்கும் என எங்கள் நிறுவனம் கணித்துள்ளது. இதை நினைத்துப் பார்த்தாலே எனக்குப் பயமாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

loading...