கொரோனா அச்சத்தால் கிரிக்கெட் ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு ஏற்பட்ட பரிதாபம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Report
613Shares

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமெங்கும் இருக்கும் மக்கள் அச்சத்திலேயே வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரரான ஷிகர் தவான் வீட்டிலேயே முடங்கி இருப்பதை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ஷிகர் தவானின் மனைவி அவரை துணிக்க துவைக்க வைப்பதும், கழிவைறையை சுத்தம் செய்ய வைப்பதும் என வேலை வாங்குகிறார்.

மேலும் ஷிகர் தவான் பதிவிட்டுள்ள இந்த வீடியோ நகைச்சுவையாக இருந்தாலும் எத்தனை பேர் வீட்டில் உண்மையாகவே இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது என்று தெரியவில்லை. இதுகுறித்து ரசிகர்களும் தங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.

25731 total views
loading...