ஆக்சிஜனின்றி உயிர்வாழும் உயிரினத்தை கண்டுப்பிடித்த ஆராய்ச்சியாளர்கள்! உலகையே வியக்க வைத்த அறிவியல்

Report
77Shares

ஆக்சிஜனின்றி உயிர்வாழும் முதல் உயிரினத்தை இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

ஜெல்லிமீன் போன்ற அந்த ஒட்டுண்ணிக்கு ஹெனிகுவா சால்மினிகோலா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அதில் செல்களின் ஆற்றல் நிலையமான மைட்டோகாண்ட்ரியா இல்லை என கூறப்படுகின்றது.

மைட்டோகாண்ட்ரியா பலசெல் உயிரிகளில் ஆக்சிஜனை வேதி ஆற்றலாக மாற்றும் தலையாய பணியை செய்வதால், இது காற்று சுவாசத்திற்கு இன்றியமையாததாகும்.

இந்நிலையில், அவ்வமைப்பில்லாத உயிரியை கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

3508 total views
loading...