நிர்வாணமாக வீட்டு வேலை செய்ய தயார்.. இளம்பெண்ணின் அதிரடி முடிவு.. நிர்ணயித்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Report
528Shares

பிரித்தானியாவில் மூன்று பிள்ளைகளுக்கு தாயான இளம்பெண் ஒருவர் வீட்டு வேலை செய்வதற்கு தான் நிர்வாணமாக செய்ய தயார் என்றும், அதற்கு இவ்வளவு சம்பளம் தேவை என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள சம்பவம் இணையவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த கிளரின் என்ற பெண்ணுக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளன. இவர் முதலில் ஒரு ஹோட்டலில் வேலை செய்து வந்துள்ளார். பின்னர் திடீரென ஒரு நாள் நாம் ஏன் வேறு ஒருவரிடம் வேலை செய்ய வேண்டும் சொந்தமாக தொழில் செய்தால் என்ன என்று யோசித்துள்ளார்.

இதனையடுத்து, தனது கணவரிடம் இதை பற்றி கூறியுள்ளார். ஆனால் கணவர் இவர் சும்மா தான் கூறுகிறார் என பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனாலும், கிளரின் தனது பேஸ்புக் பக்கத்தில் நான் நிர்வாணமாக வீட்டு வேலை செய்ய தயார் என்றும் அதற்கு 95 பவுண்ட் சம்பளம் தரவேண்டும் என அதிர்ச்சியான பதிவை பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், மேல் ஆடை மட்டும் இல்லாமல் வேலை செய்ய 85 பவுண்ட் மற்றும் 75 பவுண்ட் என்று ஒவ்வென்றிற்கும் ஒரு தொகை வெளியிட்டுள்ளார். இதனால் பேஸ்புக்கின் கமெண்ட் பாக்ஸில் வீட்டு வேலை குவிந்து வர தொடங்கியுள்ளன.

மேலும், இது பற்றி கிளரின் கூறுகையில், இதில் நிறைய விடுமுறைகள் இருக்கின்றன. இந்த வேலைக்கு நான் வரவேண்டும் என்றால் வீட்டில் இருப்பவர்கள் தன்னை தொடக்கூடாது, புகைப்படம் எடுக்கக்கூடாது, மேலும் எந்த வித முயற்சியும் செய்ய கூடாது என்று கூறியுள்ளார். இவரின் பதிவு இணையவாசிகளை அதிர வைத்திருக்கிறது.

17613 total views
loading...