எங்கள் 13 வயது சிறுமி 10 வயது சிறுவனால் கர்ப்பமாக இருக்கிறாள்.. பரிசோதனையில் அதிர்ந்துபோன மருத்துவர்கள்..!

Report
176Shares

எங்களுடைய 13 வயது பெண் குழந்தையை 10 வயது சிறுவன் ஒருவன் கர்ப்பமாக்கியதாக ரஷ்யாவைச் சேர்ந்த பெற்றோர் ஒருவர் கூறியிருக்கு தகவல் அனைவரையும் அதிர்ச்சியி ஆழ்த்தியுள்ளது.

ரஷ்யாவில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பெற்றோர் தங்களது 13 வயது சிறுமி தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அதற்குக் காரணம் ஒரு 10 வயது சிறுவன் எனக் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.

இதையடுத்து, 10 வயது சிறுவனால் எப்படி ஒரு பெண்ணை கர்ப்பமாக்க முடியும் என அனைவரும் கூற, மருத்துவர்களும் அதையே கூறியுள்ளனர்.

இதையடுத்து, அந்த சிறுவனுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முடிவில் அந்த சிறுவனுக்கு உடல்ரீதியாக எந்த தகுதிகளும் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால், அந்த சிறுமியும் அவரது பெற்றொரும் சிறுவன்தான் கர்ப்பத்துக்குக் காரணம் என விடாப்பிடியாகக் கூறினர்.

இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என அச்சிறுவனின் பெற்றோர் கூறியுள்ளனர். ஆனாலும் சிறுமியின் கர்ப்பத்துக்கு யார் காரணம் என்ற விலகாத மர்மாகவே இருக்கிறது.