அதிசயமாக ஆர்பரித்து கொட்டும் நெருப்பு அருவி.. 4 மில்லியன் பார்வையாளர்களை வியக்க வைத்த அரிய காட்சி!

Report
134Shares

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள யோஸ்மேட் தேசிய பூங்காவில் உள்ள ஒரு மலையிலிருந்து நெருப்பு அருவியாகக் கொட்டும் வீடியோ காட்சி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

குறித்த காணொளியில், ஃபான்டசி திரைப்படங்களில் வரும் காட்சி போல நெருப்பு ஒரு பெரிய மலையிலிருந்து தண்ணீர் கொட்டும் அருவி போலக் கொட்டுகிறது. இந்த வீடியோ பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டது.

மேலும், இந்த வீடியோவை சுமார் 4.3 மில்லியன் பார்வைகளை வியந்து பார்த்துள்ளனர். இது ஒவ்வொரு ஆண்டும் அந்த பகுதியில் நடக்கும் ஒரு இயற்கையான நிகழ்வு தான் என கூறப்படுகிறது.

5546 total views