துப்பாக்கி வாங்கும் ஆர்வத்தில் குழந்தையை மறந்த தாய்... பின்பு நடந்ததை நீங்களே பாருங்க!

Report
83Shares

துப்பாக்கி வாங்கும் கவனத்தில் பாட்டி மற்றும் தாய் இருந்த நிலையில், குழந்தை ஒன்று கவுண்டரிலிருந்து கீழே விழுவதற்கு சென்ற நேரத்தில் நொடிப்பொழுதில் மேலாளர் ஒருவர் காப்பாற்றியுள்ள காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

துப்பாக்கி கடை ஒன்றில் தங்களது குழந்தையினை தனக்கு அருகே அமர வைத்துவிட்டு, துப்பாக்கியினை சோதனை செய்து பார்த்துள்ளனர் குழந்தையின் உறவினர்கள்.

அத்தருணத்தில் கீழே சாய்ந்த குழந்தையினை மின்னல் வேகத்தில் கடை மேலாளர் வந்த காப்பாற்றி காட்சி தற்போது வைரலாக பரவி வருகின்றது.