அழகிய சிலைப்போல இருக்கும் 20 வயது பெண்ணை திருமணம் செய்த 70 வயது தாத்தா! அதிர்ச்சியில் உறைந்த பார்வையாளர்கள்

Report
322Shares

அழகிய சிலைப்போல இருக்கும் 20வயது பெண்ணை 70வயது தாத்தா ஒருவர் திருமணம் செய்துள்ள சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

khao shong என்ற காபித் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவருக்கு இப்போது 70 வயது.

இத்தனை வருடங்களாக திருமணம் செய்துகொள்ளாமல் உலகம் முழுவதும் தன் தொழிலுக்காக சுற்றிய இந்த ஓல்ட் ஏஜ் மாப்பிள்ளை தற்போது திருமணம் செய்ய முடிவெடுத்து அதற்காக பெண் பார்த்ததில் 20 வயது இளம் பெண் ஒருவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இவர்களது திருமணம் சமீபத்தில் பயங்கர விமர்சியாக நடைபெற்றுள்ளது.

இதேவேளை, குறித்த அழகிய பெண்ணை திருமணம் செய்துகொள்ள இந்திய மதிப்பில் சுமார் 50 கோடி வரதட்சணையாக அந்த பெண் வீட்டாருக்கு மாப்பிளை கொடுத்துள்ளார் .

70 வயது நபர் ஒருவர் 20 வயது இளம் பெண்ணை திருமணம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12199 total views