உங்கள் மரணம் எப்போது நிகழும் தெரியுமா? மருத்துவர்கள் வெளியிட்ட மரண கால்குலேட்டர்..!

Report
468Shares

இளம் வயதிலேயே மனிதனின் உடலில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளையும் கண்டறிந்து எந்த வயதில் இறப்போம் என்று ஆய்வாளர் ஒருவர் மரண கால்குலேட்டரை கண்டுப்பிடித்து வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவுன் க்ளீவ்லேண்ட் மருத்துவமனையச் சேர்ந்த ஆய்வாளர்கள் மரண கால்குலேட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த மரண கால்குலேட்டரின் என்பது மக்களுக்கான ஒரு விழிப்புணர்வு நோக்கமாக அமைய வேண்டும் என்பதே.

இன்றைய பாஸ்ட் புட் உணவுக் கலாச்சாரத்தில் மக்களுக்கு இளம் வயதிலேயே சர்க்கரை வியாதி, இருதய பாதிப்புகள், கிட்னி பாதிப்பு ஆகியன ஏற்படுவது சகஜமாகி வருகிறது.

இந்த ஆராய்ச்சி மருத்துவர்களின் கால்குலேட்டர் மனித உடலில் உள்ள அத்தனை பிரச்னைகளையும் ஆராய்கிறது. சர்க்கரை, ரத்த பரிசோதனை என அனைத்தும் மேற்கொள்ளப்படுகிறது. உணவு முறை பரிந்துரை, வாழ்க்கை வடிவமைப்பு ஆகியன குறித்த போதனைகளையும் வழங்குகிறது.

மக்கள் அன்றாடம் தாங்கள் செய்யும் உணவுப் பழக்கவழக்கத்தில் உள்ள தவறு, வாழ்க்கை முறை தவறுகள் ஆகியன காணொளி விளக்கத்துடன் மக்களுக்கு எடுத்து உரைக்கப்படுகின்றனர். முழு உடல் பரிசோதனையின் அடுத்தகட்ட முயற்சியே இந்த மரண கால்குலேட்டர் என்கின்றனர் மருத்துவர்கள்.

loading...