பின்னழகை குறைக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்த இளம் பாடகிக்கு நேர்ந்த விபரீதம்..!

Report
428Shares

நார்வே நாட்டில் உள்ள ஆஸ்லே தலைநகரைச் சேர்ந்தவர் சோபி எலிஸ்(24).

தொலைக்காட்சி பிரபலமான இவர் தனது டீன் வயதில் பின்புறம் பெரிதாக இருப்பதை கட்டுப்படுத்தும் வகையில், சதையை குறைப்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்.

ஆனால், அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து சில ஆண்டுகளிலேயே அவரது பின்புறம் பெரிதாகிவிட்டதாகவும், இதனால், 19 வயதில் மறுபடியும் ஒருமுறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார். அப்போது பின்புறம் கட்டுக்குள் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும், அவர் கூறியுள்ளதாவது யாரும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்கிறேன் என்று ஏமாந்துவிடாதீர்கள். அதற்கு நானே முழு சாட்சி, பலமுறை முயன்றும் என்னால் என் பின்புற சதையின் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை. சர்ஜரி மேல் சர்ஜரி செய்து சோர்ந்து போய்விட்டேன் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புலம்பி தள்ளியுள்ளார்.

13184 total views