ஆண்களை மயக்கி கொன்றுவிட்டு இளம்பெண்ணின் அசிங்கமான செயல்! அதிர்ச்சி வாக்குமூலம்

Report
537Shares

பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள், ஆண்களை மயக்கி கொலை செய்வதற்காக இளம்பெண்களை பயன்படுத்துவதுண்டு.

சிறுமிகளை கூட கடத்திக் கொண்டு வந்து, தங்களுக்காக கொலை செய்வதற்காக அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பயிற்றுவிப்பதுண்டு.

அப்படிப்பட்ட பெண்களில் ஒருவர்தான், சமீபத்தில் தனது அறையில் இறந்து கிடந்த Claudia Ochoa Felix என்னும் பெண்.

அவரைப்போலவே மற்றொரு பெண், தனது அனுபவங்களை இணையத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Image: CEN

Juana எனப்படும் அந்த பெண், திகிலூட்டும் பல செயல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது தான் மயக்கி கொலை செய்யும் ஆண்களை, தலையை வெட்டி கொலை செய்யும் Juana, அவர்களது இரத்தத்தில் குளிப்பதுண்டு என்றும், சில நேரங்களில், அந்த இரத்தம் சூடாக இருக்கும்போதே அதை குடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Image: CEN

அத்துடன், தான் தலை வெட்டிக் கொன்ற ஆண்களின் தலை முதலான உறுப்புகளை பாலியல் இன்பம் அனுபவிக்க பயன்படுத்துவதுண்டு என்றும், அந்த தலையில்லாத உடல்களுடன் பாலுறவு கொள்வதுண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளது திகிலடையச் செய்துள்ளது.

2016இல் பொலிசாரிடம் சிக்கிய Juana, தற்போது மெக்சிகோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இணையத்தில் ப்ளாக் ஒன்றின் வாயிலாக தனது திகிலூட்டும் அனுபவங்களை பகிர்ந்துவருகிறார்.

Image: CEN
Image: CEN
Image: CEN
loading...