விமானத்தில் அதிகப்படியான சுமையை தவிர்க்க நபர் ஒருவர் செய்த வியப்பான செயல்.. வைரலான காட்சி..!

Report
425Shares

விமானத்தில் அதிகப்படியான சாமான்களை அபராதம் செலுத்தக்கூடாது என்பதற்காக மனிதன் 15 சட்டைகளை அணிந்துள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்..

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். அப்படி ஒரு வீடியோ இணையதளத்தில் பயங்கர வைரலாக பரவி வருகிறது.

நாம் அனைவருக்கும் பொதுவாக விமானத்தில் நாம் செல்லும் போது ஒரு குறிப்பிட்ட அளவு எடையை மட்டுமே கொண்டு செல்ல முடியும். அவர்கள் குறிப்பிட்ட அளவை விட நாம் அதிகமாக கொண்டு சென்றால் அபராதம் கட்ட வேண்டும் என்பது தெரிந்த ஒன்று.

இந்நிலையில், விமான நிலையத்தில் ஒருவர் தன்னிடம் குறிப்பிட்ட எடையை விட அதிகமாக உடைமைகள் இருந்ததால், அதன் எடையை குறைக்க பெட்டியில் இருந்த சுமார் 15 சட்டைகளை அணிந்து,

அதிகப்படியான சாமான்களை அபராதம் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக ஏழு ஆடைகள் மற்றும் இரண்டு ஷார்ட்ஸை அணிந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்..

16117 total views