சிறுநீரில் கோழி முட்டைகளை அவித்து சாப்பிடும் மக்கள்! காரணம் தெரிந்தால் அதிர்ச்சியாகிடுவீங்க?

Report
263Shares

ஒவ்வொரு நாடுகளிலும் பல்வேறு விதமான வினோதப் பழக்கங்கள் பின்பற்றப்படுகின்றன. அதில் சீனாவிற்கே முதலிடம் என்று சொல்லலாம்.

15 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் சிறுநீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து அதை கொதிக்க வைத்து, அதில் கோழி முட்டையை வேகவைத்து சாப்பிடும் பழக்கம் சீனாவில் வழக்கமாக உள்ளது.

இதன்மூலம் உடலில் இரத்த ஓட்டம் சீராகி, உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் கிடைக்கின்றன என்று சீனாவின் பரம்பரை மருத்துவம் தெரிவிக்கிறது.

மேலும் ஸ்ப்லிட் பேண்ட் எனப்படும் பின்புறத்தில் ஓட்டை உள்ள ஆடைகளைக் குழந்தைகளுக்கு அணிவிக்கிறார்கள். இது அவர்கள் எந்தவித சிரமமுமின்றி இயற்கை உபாதைகளைக் கழித்துக் கொள்ள உதவுகிறது.

இதுப் போல, சீனாவை பற்றி யாராலும் நம்ப முடியாத அதிர்ச்சிகரமான தகவல்கள் ஏராளம் இருக்கின்றன...

போலிகளை சிறைக்கு அனுப்பும் வினோதம்

சீன மக்கள் பெரும்பாலும் பார்க்க ஒரே மாதிரி இருப்பது அனைவரும் அறிந்தது தான். இதை வைத்து, பெரிய பணக்காரார்கள் தண்டனை பெறும் போது தங்களை போலவே இருக்கும் வேறு நபர்களை சிறைக்கு அனுப்பிவிடுகிறார்கள்.

பூனைகளை விரும்பி உண்கிறார்கள்

உலகம் முழுக்க பூனைகளை செல்ல பிராணியாக தான் வளர்க்கிறார்கள், சீனாவை தவிர. ஏனெனில், சீனாவில் பூனை விரும்பி உண்ணப்படும் உணவு. சீனா முழுவதிலும் ஓர் நாளுக்கு ஆயிரக்கணக்கான பூனைகள் உண்பதற்காகவே கொல்ல படுகின்றன.

சாலை நெரிசல்

சீனாவில் தான் அதிகமாக பெரும் சாலை நெரிசல்கள் ஏற்படுகின்றன. ஒருமுறை 62 மைல் தூரம் ஏற்பட்ட சாலை நெரிசலால், 12 நாட்கள் சாலையிலேயே காத்திருக்க நேரிட்டுள்ளது என்றால் நம்ப முடிகின்றதா?

loading...