21 மாடி கட்டிடத்தை 16 நொடிகளில் தகர்த்த நிறுவனம்.. வெளியான வைரல் காட்சி..!

Report
238Shares

அமெரிக்காவில், 21 மாடி கட்டிடம் ஒன்று வெடிவைத்து தகர்க்கப்பட்டது இணையத்தில் வெளியாகியுள்ளது..

அமெரிக்காவின் 2வது பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான திகழ்ந்த பெத்லகேம் நிறுவனம் பென்சில்வேனியாவில் உள்ள 21 மாடி மார்ட்டின் டவரை தலைமையகமாக கொண்டு இயங்கி வந்தது. அதன்பின்னர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அந்த கட்டிடம் 16,000 டன் ஸ்டீல் மூலப்பொருட்களுடன் கடந்த 12 ஆண்டுகளாக பயன்பாடற்று இருந்தது.

இந்தநிலையில், பழமைவாய்ந்த இந்த கட்டிடத்தை இடிக்க அதன் உரிமையாளர் முடிவுசெய்தார். அதன்படி கட்டிடங்களை தகர்க்கும் நிபுணர் குழு, வெடி வைத்து 21 மாடி கட்டிடத்தை 16 நொடிகளில் தகர்த்தனர்...

8190 total views