நடுச்சாலையில் படுத்துகொண்டு காருக்கு வழிவிடாமல் வேடிக்கை காட்டிய நாய்.. பின்பு நடந்த சுவாரஸ்யத்தை பாருங்க..!

Report
551Shares

நாய் ஒன்று சோம்பேறித்தனமாக சாலையில் படுத்துக்கொண்டு அழிச்சாட்டியம் காட்டிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

தாய்லாந்து ஹத் யாய் என்ற இடத்தில் படுத்துறங்கிய நாய் ஒன்று, காருக்கு வழிவிடாமல் போக்குக் காட்டியது. இதனைக் கண்ட அருகாமையில் இருந்தவர்கள் பகீரதப்பிரயத்தனம் செய்தும் அந்த நாய் குறிப்பிட்ட இடத்தை விட்டு நகராமல் இருந்தது.

இறுதியில் அருகாமை கடையின் பணியாளர் ஒருவர் சோம்பேறி நாயை அலேக்காகத் தூக்கி அப்புறப்படுத்தினார்.

வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்

24530 total views