சிறிய படகில் மீன்பிடித்து கொண்டிருந்த நபரின் அருகில் துள்ளிக்குதித்த ஹம்பக் திமிங்கலம்.. பயங்கரமான காட்சி இதோ..!

Report
1610Shares

சின்னஞ்சிறிய படகில் தனியாக மீன்பிடித்துக் கொண்டிருந்தவர் அருகில் பிரமாண்டமான திமிங்கலம் துள்ளிக் குதித்த காட்சிகள் வெளியாகி உள்ளன.

கலிபோர்னியா கடல்பகுதியில் டோக்லஸ் க்ராப்ட் Douglas Croft என்ற திமிங்கல ஆராய்ச்சியாளர் ஹம்பக் வகை திமிங்கலம் ஒன்றைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது சின்னஞ்சிறிய மீன்பிடிப் படகில் ஒருவர் தனியாக மீன்பிடித்துத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக படகின் மிக அருகில் ஹம்பக் திமிங்கலம் ஒன்று துள்ளிக் குதித்தது. சில நொடிப் பொழுதில் அந்த மீனவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த காட்சி இணையத்திலும் வைரலாகி ஆச்சர்யபடுத்தியுள்ளது...

63221 total views