வாழ வழி இல்லாமல் அரை நிர்வாண மாடலாக மாறிய 59 வயதை கடந்த பெண்.. இணையத்தில் குவிந்து வரும் லைக்குகள்..!

Report
476Shares

20 ஆண்டுகளுக்கு முன்னர் தனது உள்ளாடை தெரியும் அளவிற்கு ஆடை அணிந்து வெளியில் நடந்தது கூட இல்லையாம் Nicola Griffin, ஆனால் தற்போது வாழ வழியில்லாமல் அரை நிர்வாண புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்...

வெண்மை நிற முடிகளுடனும், தளர்ந்த சதைகளுடனும் காட்சியளிக்கும் இந்த லண்டன் மாடல் Nicola Griffin தற்போது 59 வயதை எட்டிவிட்டார். வயது 59 ஆனால் என்ன இவரது இன்ஸ்டாகிராமில் இவரை பின்தொடருபவர்களின் எண்ணிக்கை தற்போது 13.2k தாண்டிவிட்டது.

5 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் மார்கெட் சென்றிருந்து Nicola Griffin-னை புகைப்பட கலைஞர் ஒருவரு தனது வேளைக்காக ஒப்பந்தம் செய்துள்ளார். தனது இரட்டை மகள்கள் தபித்தா மற்றும் எல்லியை காப்பாற்ற அப்போது தனக்கும் வேறு வழி இல்லாததால் Nicola Griffin இந்த பணிக்கு ஒப்புக்கொண்டுள்ளார். அன்று துவங்கி இன்று வரை Nicola Griffin ஒரு பிரபல பிக்னி மாடலாக வலம் வருகின்றார்.

மாடலிங் தொழிலில் தன்னை விட வயதில் 4 மடங்கு இளைய பெண்களுடன் Nicola Griffin போட்டியிட வேண்டி இருந்ததால், தனதுக்கு அரை நிர்வாண மாடலிங் கைகொடுக்கும் என Nicola Griffin முடிவுசெய்துள்ளார். தன்னை அப்படி பார்க்க பலர் முன்வருவர் என்பது அவரின் என்னம்..

ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் Nicola Griffin-ன் என்னம் தவறு என உணர்ந்துள்ளார். காரணம் இளம் வயதில் இருக்கும் கட்டுடல் முதுமை அடைந்த பின்னர் இருப்பதில்லையே. தனது துறையில் தன்னை முதன்மை படுத்திக்கொள்ள விரும்பிய Nicola Griffin தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு தனது வயதினை குறைத்துள்ளார்.

தற்போது Nicola Griffin-னை பார்த்தால் பார்பவர்கள் தலைக்கு வெண்மை நிற டை அடித்துள்ளார் என்றே கூறுவர்., அப்படியொரு கட்டுடல் மேனியை தனது கடும் உடற்பயிற்சி மூலம் கொண்டுவந்துள்ளார். 60-வயதை எட்டவிருக்கும் Nicola Griffin தனது துறையில் இருந்து தற்போதைக்கு பின்வாங்க போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தான் மரணிக்கும் நாளில் தான் தனது தொழிலை விடுவேன் எனவும் உறுதி தெரிவித்துள்ளார்.

17060 total views