குளித்து விட்டு காரில் நிர்வாணமாக சென்ற மூன்று பெண்கள்.. அதிர்ச்சியடைந்த பொலிசார்.. பரபரப்பான தகவல்..!

Report
1926Shares

ஆடையின்றி நிர்வாணமாக காரை வேகமாக ஓட்டி சென்ற மூன்று பெண்களால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

இந்த பரந்த உலகை சுற்றி எத்தனையோ விசித்திரமான நிகழ்வுகள் நடக்கின்றன. அவைகளில் சில சம்வம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும், சிலை நகைச்சுவையிலும் ஆழ்த்தும். இந்நிலையில், மூன்று பெண்கள் நிர்வாணமாக கார் ஓட்டி சென்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஆடையின்றி நிர்வாணம்

அமெரிக்காவில் ப்ளோரிடா மாகாணத்தில் கார் ஒன்று இயல்பான வேகத்தை விட அதிக வேகத்தில் சென்றுள்ளது. இதையறிந்த காவல்துறையினர் அந்த காரை துரத்தி சென்றுள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் அந்த காரை நிறுத்தகோரி பல முறை சிக்னல்கள் செய்தும் காரை நிறுத்தாமல் சென்றுள்ளனர். சுமார் 33 கி.மீ. வரை அந்த காரை துரத்தி சென்ற காவல்துறையினர் சில நிமிடத்தில் அந்த காரை மடக்கு பிடித்து நிறுத்தியுள்ளனர்.

இதையடுத்து, அந்த காரில் இருந்த மூன்று பெண்களை கண்ட காவல்துறையினருக்கு சற்று நேரத்தில் தலை சுற்றி அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அந்த காரில் உள்ள மூன்று பெண்களும் ஆடையின்றி நிர்வாணமாக இருந்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் அந்த பெண்களிடம் விசாரணை செய்தபோது, அவர்கள் குளித்து விட்டு "ஏர் டிரை " செய்ய நிர்வாணமாக காரில் வேகமாக சென்றதாக கூறியுள்ளனர்.

இவர்கள் கூறிய இந்த பதில், காவல்துறையினரை வியப்பிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது. அதையடுத்து காரில் நிர்வாணமாக பயணித்த ஒயாசிஸ் என்ற 18 வயது பெண், 19 வயதான ஜெனியா, மற்றும் சிசிலியா ஆகியோரை காவல்துறையை கைது செய்துள்ளனர்.

66561 total views