இப்படி ஒரு டீச்சர் இருந்தா யார் தான் பள்ளிக்கு வரமா இருப்பாங்க.. அழகிய டீச்சரின் சுவாரசியமான தகவல்..!

Report
912Shares

தாய்வான் நாட்டை சேர்ந்த 28-வயது பேராசிரியர், தனது அழகிய முகத்தால் சமூக ஊடங்களில் கொண்டாடப்பட்டு வருகின்றார்!

தாய்வான் நாட்டை சேர்ந்த சட்ட கல்லூரி மாணவி Cheng Jhia-wen, இவர் அறிவார்ந்த சொத்து பிரிவி பாடத்திற்கு பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றார்.

சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் தனது புகைப்படம் ஒன்றினை பதிவிட்டார். கருமை நிற ஸ்கர்ட்டில் பதுமை போல் காட்சியளிக்கும் இந்த இளம்பெண் சமூக ஊடகங்களில் வைரலானார். புகைப்படம் பகிரப்பட்டு சில மணி நேரங்களிலேயே இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடருபவர்கள் எண்ணிக்கை சரமாரியாக உயர்ந்தது.

முன்னதாக இவரது புகைப்படத்தை அவரது மாணவர் ஒருவர் படம்பிடித்து தாய்வானின் கவர்சிகரமான ஆசிரியை என பெயரிட்டு இணையத்தில் வெளியிட்டதாக தெரிகிறது. இதன் மூலம் பிரபலமான Cheng Jhia-wen, பின்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இப்புகைப்படத்தினை பகிர அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு பின்தொடர்பாளர்கள் அதிகரித்துள்ளனர்.

தாய்வான் நாட்டு பத்திரிக்கையான ‘ஆப்பில் டெய்லி தாய்வான்’ படி., Cheng Jhia-wen சீனாவின் கலாச்சார பல்கலை கழகத்தில் சட்டம் பயின்று வருகின்றார். அதே வேலையில் இளையர் மாணவர்களுக்கு தேர்வு பாடமான அறிவார்ந்த சொத்த பாடத்திற்கு ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றார்.

38998 total views