பொலிஸ் காரில் நெருக்கமாக இருந்த கணவன் மனைவி... அதிர்ந்து போன காவல்துறையினர்..!

Report
294Shares

அமெரிக்காவில் பொலிஸ் வாகனத்தில் கணவனும் மனைவியும் நெருக்கமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆரண் தாமஸ். இவருடைய மனைவி மேகன்.

இவர்கள் இருவரும் கடந்த வாரம் மதுபோதையில் வாகனம் ஓட்டிச் சென்றுகொண்டிருந்த போது மற்றொரு வாகனத்தின் அருகில் மிகவும் நெருக்கமாக ஓட்டி சென்றுள்ளனர்.

இதனை அறிந்த காவல்துறையினர் இவர்களை கைது செய்து பொலிஸ் வாகனத்தில் அமர வைத்துள்ளனர்.

அப்போது, இருவரும் மிகுந்த மதுபோதையில் இருந்ததால், தங்கள் ஆடைகளை அவிழ்த்து உடலுறவில் ஈடுபடத்தொடங்கினர். சில நிமிடங்களிலேயே கார் குலுங்குவதைப் பார்த்து சந்தேகமடைந்த பொலிஸ் அதிகாரிகள் காரினுள் வந்து பார்த்தபோது இருவரும் ஆடையின்றி உடலுறவில் ஈடுபட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இருவர் மீதும் பொது இடத்தில் முகம் சுளிக்கும் வகையில் ஈடுபட்டுள்ளதாகவும், மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டியதற்காகவும் இருவர் மீதும் பல வகையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.

loading...