இறுதியாக தந்தையுடன் ஆட வேண்டும்... திருமணம் முடிந்து இரண்டு வாரத்தில் நடந்த சோகம்?

Report
352Shares

அமெரிக்காவில் பெண் ஒருவர் தன் தந்தையுடன் திருமணத்தன்று நடனம் ஆடிய இரண்டு வாரத்தில் தந்தை கேன்சரால் உயிரழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த Jim Roberts என்ற நபர் கேன்சர் நோயாளி ஆவார். இவர் தன் மகளின் திருமணத்தன்று மகளுடன் சேர்ந்து நடனமாடிவிட்டு இரண்டு வாரங்களில் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வில் சேரில் அமர்ந்தவேரே இவர் திருமணத்தன்று நடனமாடிய காணொளி சமூக வலைதளங்களில் பலரின் மனதை உடைய செய்தது.

10497 total views