பணக்கார தாத்தாவிற்கு ஆசைப்படும் 24 வயது இளம்பெண்! இதுவரை எத்தனை பேருடன் டேட்டிங் சென்றுள்ளார் தெரியுமா?

Report
1713Shares

பிரித்தானியாவில் 24 வயதுடைய Lexi Jay என்ற இளம்பெண் ஒருவர் பணக்காரர் மற்றும் வயதான ஆண்களுடன் டேட்டிங் செல்வதில் ஆர்வமாக இருப்பதாக வெளிப்படையாக கூறியுள்ளார்.

குறித்த இளம்பெண் Sugar Daddy எனும் டேட்டிங் இணையதளம் மூலம் இதுவரை 10 ஆண்களுடன் டேட்டிங் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

தனது காதலனை விட்டு பிரிந்த பின் தான் இந்த இணையதளத்தை பயன்படுத்தி கொள்ள தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.

பணக்கார வயதான ஆண்களுடன் டேட்டிங் செல்வதன் மூலம் பணக்கார வாழ்க்கை, பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா அனைத்தும் கிடைக்கிறது எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் நாம் நினைத்த வகையில் டேட்டிங் செல்ல இந்த இணையதளம் பயன்படுகிறது. ஒரு டேட்டிங் செல்வதற்கு 800 பவுண்ட் வாங்குகிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த பணத்தின் மூலம் எனது தொழிலையும் முன்னேற்றப்படுத்தி கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

51601 total views