நடுரோட்டில் நபருக்கு சவரம் செய்த காவலர்! நெகிழ்ச்சி அளிக்கும் காரணம்..

Report
98Shares

அமெரிக்காவின் ஃப்லோரிடா மாகாணத்தில் காவலர் ஒருவர் நபர் ஒருவருக்கு சவரம் செய்யும் காட்சி வெளியாகியுள்ளது.

ஃப்லோரிடா மாகாணத்தில் வீடு இல்லாத நபர் ஒருவர் வேலைக்கான நேர்காணலுக்கு சென்ற போது கண்ணாடி இல்லாமல் அவர் தாடியை சவரம் செய்ய முடியாமல் தவித்துள்ளார்.

இந்நிலையில் அருகிலிருந்த காவல் ஒருவரிடம் உதவி கேட்கவே அவரும் உதவியுள்ளார். இது குறித்த காணொளி சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.

காவல் துறை உங்கள் நண்பன் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டு இந்த சம்பவம்.

loading...