பட்டப்பகலில் பூங்காவில் ஆடையில்லாமல் நெருக்கமாக இருந்த தம்பதி..! வைரலாகும் வீடியோவால் கைதான பெண்..!

Report
2544Shares

லண்டனில் பூங்கா ஒன்றில் பட்ட பகலில் பெண் ஒருவர் ஆடைகளின்றி தனது காதலருடன் உறவு கொள்ளும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவு வருகிறது.

சமூக வலைதளங்களில் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் ஆத்திரத்தில் விமர்சனங்களை அள்ளிக்கொட்டிய நிலையில், குறித்த மோசமான சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாரென்று காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

விசாரனையில், லண்டனில் உள்ள Bicester என்ற பகுதியில் இருக்கும் பூங்கா ஒன்றில் கடந்த மே 11 ஆம் தேதி இந்த மோசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் பட்டபகலில் பொதுமக்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்களும் அதிகம் வரும் பூங்காவில் ஆடைகளை அவிழ்த்து உறவில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இருவரும் போதை பொருளை உட்கொண்டிருந்தார்கள் எனவும் அதனால் மெய் மறந்து அவர்கள் உறவில் ஈடுபட்டர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து 30 வயது பெண் ஒருவரை காவல்துறையினர் பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக நடந்து கொண்டது மற்றும் போதை மருந்துகளை உட்கெண்டது ஆகிய பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில்; நடந்த சம்பவத்திற்கு சாட்சியாக அந்த நேரத்தில் பார்க்கில் அதை பார்த்த யாரும் வரவில்லை. இந்த வீடியோவை எடுத்தவரையும் தொடர்பு கொண்டு சாட்சியம் அளிக்கும் படி கேட்டோம் அவரும் மறுத்துவிட்டார்.

இது போன்ற சம்பவங்கள் நடப்பது அரிதான விஷயம் தான். ஆனால் இது போன்ற சம்பவங்கள் ஏதேனும் பொது இடத்தில் நடந்தால் மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்" காவல்துறையினர் அறிவுறுத்தினர்.