பீட்ஸா உணவகத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!

Report
2812Shares

பிரித்தானியாவிலுள்ள பீட்ஸா உணகத்தில் பலர் முன்னிலையில் தனது காதலனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண், பொலிஸ் அதிகாரியை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவைச் சேர்ந்தவர் டேனியெலா ஹேர்ஸ்ட் (30). இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு தனது காதலர் கிறேக் ஸ்மித்(31) என்பவருடன் உணவகம் ஒன்றில் பீட்ஸா வாங்குவதற்காக சென்றுள்ளார்.

அச்சமயத்தில், திடீரென்று பலர் முன்னிலையில் இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டனர்.

இதன்போது பதிவாகிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் இவ்விருவரும் சிறைத்தண்டனையிலிருந்து தப்பினர். இருப்பினும் 12 மாதங்கள் சமூக சேவையில் ஈடுபட வேண்டும். 23 வார காலங்கள் இரவு 7 மணியிலிருந்து காலை 7 மணிவரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று சில நிபந்தனைகளை நீதிமன்றம் வழங்கியிருந்தது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் ஸ்கார்பரோ நகரில் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் டேனியெலா ஹேர்ஸ்ட்டுக்கு 16 மாத சிறைத்தண்டனை விதித்து கடந்த வாரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனால், தற்போது அப்பெண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

loading...