தன் நண்பரின் உயிரணுக்களை குடிக்கும் இளம்பெண்! ஆச்சர்யபடுத்தும் காரணம்

Report
3793Shares

இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது நண்பரின் உயிரணுக்களை தினமும் காலை ஒரு டீஸ்பூன் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான இளம்பெண், தற்போது தனியாக வசித்து வருகிறார். இவர் காலையில் ஒரு டீஸ்பூன் அளவு உயிரணுக்களை சாப்பிடுகிறாராம்.

இதனால் என்றென்றும் இளமையுடன், ஆரோக்கியமாக வாழ்வதாக கூறும் அவர், புத்துணர்ச்சியுடன் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது, நண்பருக்கு எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லாததுடன், பாலியல் நோய்களும் இல்லை என்பதால் தைரியமாக உட்கொள்கிறேன்.

மேலும், அவர் சாப்பிடும் உணவை பொறுத்து உயிரணுக்களின் சுவை வித்தியாசப்படும் என்பதுடன், ஆல்கஹால் அருந்தியிருந்தால் மட்டும் பாதாம் அல்லது பழச்சாறுகளை கலந்து கொண்டு அருந்துவதாகவும் கூறியுள்ளார்.

இது மட்டுமல்லாது, முகத்திற்கு பேஸ் மாக் போல தடவிக்கொண்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவுவதால் முகம் பளபளப்பாகும் எனவும், மற்றவர்கள் தன்னை பற்றி என்ன நினைத்தாலும் கவலையில்லை எனவும் தெரிவித்துள்ளார். உயிரணுக்களில் பெட்டாசியம், இரும்புச்சத்து உள்ளதால் உடல்நலத்திற்கும் நல்லது எனவும் கூறுகின்றார்.

148384 total views