இரவு நேரத்தில் ரயிலில் பயணிப்பவர்களே இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க...

Report
142Shares

சில தருணங்களில் இரவு நேர ரயில் பயணத்தின் போது இறங்க வேண்டிய இடத்தினை தவறவிட்டுவிடுவோம். இதை மட்டும் செய்தால் போதும் இனி அந்த பயம் வேண்டாம்.

ஆம் உங்களது கைபேசியில் 139 என்ற எண்ணிற்கு டயல் செய்து வழிமுறைகளின்படி உங்கள் PNR எண்ணை பதிவு செய்தால் போதுமாம்.

அதன் பின்பு பயணத்தில் நீங்கள் இறங்க வேண்டிய இடம் நெருங்கியதும் உங்களுக்கு எச்சரிப்பு அழைப்பு வந்துவிடும். இது ரயிலில் இரவு நேரத்தில் பயணிப்பவர்களுக்கு மிகவும் உதவியான விடயமாகும்.

6573 total views