உயிரைப் பறிக்க வரும் சுறாவிடமிருந்து எப்படி தப்பிக்கலாம்?... சூப்பரான காணொளி

Report
150Shares

Sharkbanz என்ற கருவியானது சுறாக்களிடமிருந்து மனித உயிரை காக்குகிறது. இந்த கருவியினை உருவாக்க 10 ஆண்டு காலம் முயற்சி செய்துள்ளனர்.

மேலும் Sharkbanz என்ற கருவியில் இருக்கும் காந்த விசையே சுறாவின் பிடியிலிருந்து மனிதனை பாதுகாக்கின்றது.

கடல் உயிரியியல் நிபுணர்கள் மூலமாக உருவாக்கப்பட்ட இந்த கருவி வேலை செய்யவதற்கு பேட்டரியோ அல்லது ஸ்டார்ட் செய்யவோ அவசியம் இல்லை. இதனை கைகளிலோ அல்லது கால்களிலோ அணிந்து கொண்டு உங்கள் விளையாட்டை ஆரம்பிக்கலாம்

loading...