யாழில் உலகின் ஒரேயொரு நட்சத்திர கோட்டை! ஈழ பூமியின் வரலாற்று கதை பேசும் அதிசயம்

Report
384Shares

ஆட்சிகள் மாறினாலும் வரலாற்றில் அழிக்க முடியாத கோட்டையாய் பரிணமிக்கின்றது யாழ் பூமியின் வரலாற்று கதை பேசும் யாழ்ப்பாண கோட்டை.

இன்றளவில் 400 வருட பழமையான வரலாற்றை கொண்ட இலங்கையின் முதல் கோட்டை எனவும் யாழ்ப்பாண கோட்டையே அடையாளப்படுத்தப்படுகின்றது.

அக்காலத்தில் ஒல்லாந்தரின் நிர்வாக மையம் இக்கோட்டையிலேயே முன்னெடுக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.

இந்த கோட்டை இவ்வளவு முக்கியத்துவம் பெற என்ன காரணம் என்பதை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

loading...