பேச முடியாமல் இருமலில் இலங்கை தமிழர் வெளியிட்ட ஆடியோ... கொரோனா குறித்து பல விபரங்கள் இதோ

Report
1958Shares

கொரோனா வைரஸ் உலகத்தினையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது. உலகநாடுகளில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

ஊரடங்கு உத்தரவினையும் மீறி மக்கள் வெளியே சென்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழரின் ஆடியோ காட்சி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸ் ஹொட்டலில் வேலை செய்த இந்த இலங்கைத் தமிழருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி? என்றும் தனது நிலை என்ன? என்ற தகவலை மிகத்தெளிவாக விளக்கியுள்ளார்.

loading...