சீதை சிறை வைக்கப்பட்டிருந்த இடம்!.. தூணை தாக்கும் இடி- நுவரெலியா பற்றிய சுவாரசிய தகவல்கள்

Report
497Shares

குட்டி இங்கிலாந்து என செல்லமாக அழைக்கப்படும் இயற்கை எழில் கொஞ்சிய நுவரெலியா இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள மாநகரமாகும்.

உயரமான மலைகளுக்கு நடுவே, கடல் மட்டத்திலிருந்து 1900 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரமே இலங்கையில் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ளது.

சிங்கள மொழியில் நுவர என்பது நகரம் என்பதையும், எலிய என்பது வெட்ட வெளி அல்லது ஒளியைக் குறிக்கும். எனவே நுவரெலியா என்பது ஒளிபொருந்திய நகரம் என்னும் பொருளை உடையது. தமிழில் இந்நகரம் நூரலை எனவும் அழைக்கப்படுவதுண்டு.

பசுமையான புற்தரைகளுடன் பசுமையாக விளங்கும் இந்நகரம் பிரித்தானியர் காலத்திலிருந்தே ஒரு விடுமுறைத் தலமாக விளங்கி வருகிறது.

இதனை மாற்றியமைத்தவர் யார்? இங்குள்ள வீடுகளின் கூரைகளுக்கு சிவப்பு வர்ணம் பூசப்படுவது ஏன்? ஒவ்வொரு ஆண்டும் தூணை மின்னல் தாக்குகிறதா? என பல கேள்விகளுக்கான பதிலை இந்த வீடியோவில் காணலாம்.

14281 total views