ஒட்டுமொத்த இலங்கை இளைஞர்கள் மத்தியிலும் திடீரென வைரலான அழகிய சிங்கள யுவதி! தீயாய் பரவும் புகைப்படங்கள்

Report
2170Shares

ஹிருஷி வசுந்தரா என்ற சிங்கள யுவதியின் புகைப்படம் இலங்கை சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றது.

கம்பஹா பகுதியில் ஆசிரியையாக கடமையாற்றும் இவர், ஒரு சிங்கள திரையுல நடிகையாகவும் திகழ்கின்றார்.

மாணவர்களை மிகவும் கன்னியமான முறையில் ஒரு ஆசிரியர் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதனை பிரதிபலிக்கும் வகையில் பிரபல புகைப்பட கலைஞரும், பேராசிரியருமான தசுன் நிலன்ஜன இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.

குறிப்பாக தமிழ் இளைஞர்கள் இந்த யுவதியின் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

இதேவேளை, பெரும்பான்மை சமூகத்திற்கும், சிறுபான்மை சமூகத்திற்கும் இடையில் ஏதோ வகையில் முரண்பாடுகள் காணப்பட்டாலும், இன்று ஒரு சிங்கள யுவதியை பகிரங்கமாகவே வர்ணிக்கும் அளவிற்கு நல்லிணக்கம் இலங்கையில் ஏற்பட்டுள்ளது என்பதற்கு ஹிருஷி வசுந்தராவின் இந்த புகைப்பட களஞ்சியம் ஆதாரமாக திகழ்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மையே.

94988 total views