இலங்கையில் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்திய இரவு! மெய்சிலிர்க்க வைக்கும் அழகிய காட்சி

Report
157Shares

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவின் போது எடுக்கப்பட்ட காணொளிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

நள்ளிரவில் வாண வேடிக்கை முழங்க, பக்தர்களின் ஆரவாரத்துடன் திருவிழா இடம்பெற்றுள்ளது.

குறித்த காட்சிகள் பார்வையாளர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

7385 total views