முல்லைத்தீவில் மீனவர்களின் வலையில் சிக்கியது திமிங்கலம்!

Report
132Shares

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

இந்த திமிங்கலம் நேற்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் மீனவர்களது வலையில் சிக்கியுள்ளது.

அதன் பின்னர் குறித்த திமிங்கலத்தை மீனவர்கள் வலையிலிருந்து உடனடியாக அகற்றி பாதுகாப்பாக மீண்டும் கடலில் விட்டுள்ளார்கள்.

5591 total views