இலங்கையில் மருத்துவர் ஒருவர் 4000 தாய்மார்களுக்கு அவர்களின் அனுமதி இல்லாமல் குடும்பக்கட்டுபாடு செய்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை ஊடக பேச்சாளர் ருவன்குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து விசாரணைக்கு சிரப்பு பொலிஸ் குழு ஒன்று நியமிக்கபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது குறித்து விசாரணை செய்யும் பொறுப்பினை Department of Criminal Investigation இடம் ஒப்படைக்கபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அனுர குமார திஸாநாயக்க,
இது போன்ற சில காரணங்களாலேயே முஸ்லிம் மருத்துவர்களிடம் மருத்துவம் பெற்றுக் கொள்வதை ஏனைய மத மக்கள் நிராகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், குடும்ப கட்டுப்பாடு மோசடி தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரி மற்றும் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளிடம் விசாரணை செய்ததாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.