மதவெறியின் உச்சம்... பெண்ணால் அடித்து நொறுக்கப்படும் தேவாலயத்தின் அவலநிலை!

Report
5535Shares

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் அன்று இலங்கையில் கொடூரமான குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் 350க்கும் அதிகமானோர் பலியானார்கள்.

இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இதில் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பிற்கு ஐஎஸ் அமைப்பின் இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அண்ட் லெவண்ட் குழு இதற்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த சம்பவத்தினை சிலவற்றை காணொளியாக நாம் அவதானித்திருப்போம். தற்போது தேவாலயம் ஒன்றில் தீவிரவாதிகள் போன்று காட்சியளிக்கும் சிலர் அங்குள்ள பொருட்களை நாசம் செய்யும் காட்சி வெளியாகியுள்ளது. குறித்த காட்சியில் இஸ்லாமிய ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இந்த கொடுமையை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்...

241406 total views