இலங்கை குண்டுவெடிப்பில் 290 பேர் பலி.... மாதாவின் கண்களிலிருந்து சிந்திய ரத்தக் கண்ணீர்!

Report
1401Shares

இயேசு உயிர்தெழுந்த பண்டியான ஈஸ்டர் தினமான நேற்று இலங்கையில் உள்ள ஒரு தேவலாயத்தில் இருந்த மாதா சொரூபத்தின் கண்களில் இருந்து ரத்தம் சிந்திய காட்சி, அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

கொழும்புவில் நேற்று நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளதாகவும், சுமார் 500 படுகாயம் அடைந்துள்ளதாகவும் இலங்கை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குண்டுவெடிப்பிற்கு முன்பு நேற்று இலங்கையில் உள்ள தூய பிலிப் மேரி தேவாலயத்தில் இருந்த மாதா சொரூபத்தின் கண்களில் இருந்து ரத்தம் சிந்திய காட்சி, அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. ஏராளமான மக்கள் அதனை புகைப்படம் எடுத்திருந்தனர்.

இந்தக் காட்சி அழிவுக்கு ஆரம்பமா என்ற சந்தேகம் பலர் மனதிலும் எழுந்த நிலையில், நேற்று குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது, ஆச்சரியத்தையும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

52567 total views