இலங்கையில் குண்டு வெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடையவரின் தலை மாத்திரம் மீட்பு! அதிர்ச்சி புகைப்படம் உள்ளே

Report
6506Shares

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலுடன் தொடர்புடையவரின் தலையை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின் போது 28 பேர் உயிரிழந்துள்ளதோடு, 50 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பு ஓட்டமாவடியைச் சேர்ந்த உமர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவரே குறித்த இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இந்த நிலையில் தாக்குதலை மேற்கொண்ட குறித்த நபரது தலையினை பொலிஸார் மீட்டுள்ளனர். இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

196135 total views