இலங்கை சம்பவத்தினால் ஈபிள் கோபுரத்தில் ஏற்பட்ட மாற்றம்! கடும் சோகத்தில் உலக மக்கள்

Report
680Shares

இலங்கையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு சோகத்தை தெரிவிக்கும் வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் விளக்குள் இன்றிரவு அணைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் இன்று நடந்த பயங்கரவாத தாக்குதல் உலக மக்கள் மத்தியில் கடும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் போர் முடிவுக்கு வந்து கடந்த 10 ஆண்டுகளின் பின்னர் நடந்த இன்றைய தாக்குதல்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

30486 total views