குண்டுவெடிப்பில் இறக்க போவது தெரியாமல் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த இலங்கை பிரபலம்! கடும் சோகத்தில் கதறும் குடும்பம்

Report
2766Shares

இன்று இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் பிரபல சமையல்கலை நிபுணர் சாந்தா மாயதுன்ன மற்றும் அவரது மூத்த மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்திலேயே அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் உயிர்த்த ஞாயிறு போசன கொண்டாட்டத்திற்கு சென்றிருந்த நிலையில் இந்த அசம்பாவீதம் இடம்பெற்றுள்ளதாக கண்ணீருடன் அவரின் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

86666 total views