உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் நடந்த அவலம்! நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி காட்சிகள்

Report
597Shares

இலங்கையில் பல பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களையடுத்து நண்பகல் 12.30 வரையான காலப்பகுதியில் 215 பேர் உயிரிழந்துள்ளதுடன் 452 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த கோர சம்பவம் தொடர்பான காணொளிகள் வெளியாகியுள்ளது.

25976 total views