கடலில் இருந்து கரைக்கு வந்த பாரிய அதிர்ஷ்டம்! வியக்க வைக்கும் இளைஞர்களின் செயல்

Report
237Shares

கையில் கிடைத்த அதிர்ஷ்டத்தை கடலில் விடுவது போல கடற்கரை ஓரத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த பாரிய மீன் ஒன்றை மீண்டும் இளைஞர்கள் சிலர் கடலில் விட்டு வந்த செயல் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் சில இளைஞர்கள் அண்மையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.


கடற்கரையை நோக்கி பாரிய மீன் செல்வதை அவதானித்து மீண்டும் அதனை நடு கடலில் விட்டுள்ளனர்.

இதனை அருகில் இருந்தவர்கள் காணொளியாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

குறித்த காட்சி தற்போது தீயாய் பரவி வருகின்றது. அது மட்டும் இன்றி, இணையவாசிகள் இளைஞர்களின் செயலை பாராட்டியுள்ளனர்.

10359 total views