யார் இந்த சித்தர்கள்? இவ்வளவு அபார சக்தியா? நூற்றுக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்ந்தது எப்படி?

Report
589Shares

தமிழ் பண்பாட்டில் பண்டைய காலம் தொட்டே சித்தர்கள் வழிபாடு இருந்து வருகிறது. தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்தவர்கள் சித்தர்கள்.

குறிப்பாக இந்து சமயத்தில் சித்தர்கள் சமாதி அடைந்த கோவில்கள் மிக சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பதிணென் சித்தர்கள், நவ சித்தர்கள், நவநாத சித்தர்கள் என சித்தர்கள் கூட்டம் இருக்கிறது. இதில் 18 சித்தர்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறார்கள்.

நம்மில் எத்தனையோ பேர் ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும், குரு வழிபாட்டை அதிகம் பின்பற்றுபவர்களுக்கும், தெய்வமே சரணாகதி என இருக்கும் சிலருக்கும் சித்தர்கள் தரிசனமும், அனுபவமும் கிடைத்திருக்க வாய்ப்புண்டு.

சரி யார் இந்த சித்தர்கள்?

சித்தர் என்ற சொல்லில் சித்தி என்பதற்கு வெற்றி, ஜெயம் என பொருள் பட்டாலும் சித்தர்கள் சொல்லும் பொருள் அருள்திறலால் எளிதாக செய்து முடிக்கும் செயல் என்பதே.

வள்ளுவரும் அருள்சேர் அனுபவம் என்றே இதனை குறிப்பிடுகிறார். சித்த நிலையை அடைந்தவர்கள் தான் சித்தர்கள் என்பர்..

இந்த காணொளியில் சித்தர்கள் குறித்த பல விடயங்களை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

loading...