படுக்கைக்கு கீழ் இந்த பொருட்கள் இருந்தால் உடனே தூக்கி குப்பையில் வீசுங்கள் : பாரிய ஆபத்து கூட நிகழலாம்

Report
1025Shares

காலை முதல் இரவு வரை வேலை செய்து களைத்த நம்மை அக்கரையோடு அரவணைத்து கொள்வதே நம் படுக்கை அறைதான்.

நமது கஷ்டங்களை எல்லாம் ஒரே நொடி பொழுதில் மறந்து நிம்மதியாக நாம் உறங்க இந்த படுக்கை அறைதான் உற்ற நண்பனாக இருக்கிறது.

ஆனால், இதுவே ஆபத்தை விளைவிக்கிறது என்றால் நிச்சயம் மோசமான ஒன்றுதான். நாம் சாப்பிடும் உணவு, உடுத்தும் உடை, பார்க்கும் காட்சிகள் இப்படி அனைத்துமே நமக்கு புற்றுநோயை தருவதாக மாறி கொண்டே இருக்கிறது.

இந்த வரிசையில் படுக்கை அறையும் இப்போது சேர்ந்துள்ளது. படுக்கை அறையில் உள்ள பொருட்கள் தான் புற்றுநோயை தருவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

உங்கள் படுக்கை அறையில் நீங்கள் வைத்துள்ள அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களையும் நீங்கள் எடுத்து விட வேண்டும்.

குறிப்பாக பிளாஸ்டிக் பொம்மைகள், கவர்கள், பரிசுகள். ஏனெனில், இவற்றில் formaldehyde என்ற மோசமான வேதி பொருட்கள் கலக்கப்படுகின்றன.

எனவே, இவை படுக்கை அறை வெப்பம் அடையும் போது இந்த பிளாஸ்டிகுகள் வேதி வினை புரிந்து நம் உடலில் ஒட்டி கொண்டு புற்றுநோயை தரும்.

லெதர் என்று சொல்லப்படும் தோலினால் செய்யப்பட்ட பொருட்கள் உங்கள் படுக்கை அறையில் இருந்தால், முதலில் இதனை அப்புறப்படுத்துங்கள்.

ஏனெனில் இதில் தோலில் மிகவும் நச்சு தன்மை வாய்ந்த பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. ஆதலால் புற்றுநோய் வர கூடும்.

இன்று நம்மில் பலரும் குழந்தையை போல நம் கைப்பேசியை பக்கத்தில் வைத்து கொண்டே தூங்குவோம். ஆனால், இதில் தான் நமக்கு எமன் இருக்கின்றான் என்பது நாம் அறிந்திராத உண்மை...! புற்றுநோயை உண்டாக்கும் தன்மை இவற்றில் இருந்து வெளிப்படும் அதிகப்படியான கதிர்வீச்சில் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

படுக்கைக்கு கீழ் இந்த பொருட்கள் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

  • படுக்கைக்கு கீழ் ஒரு சில பொருட்களை நாம் வைக்கக்கூடாது. இன்றைய காலகட்டத்தில் யாருமே பாய் விரித்து படுப்பதில்லை.
  • கட்டிலில் படுத்து உறங்குகிறோம். காலத்திற்கு தகுந்தவாறு நாம் பெயர்ந்து கொண்டே வருகிறோம்.
  • ஆனால் நம் முன்னோர்கள் தரையில் பாய் விரித்து தலையணை போட்டு படுத்தனர். இது உடல் ஆரோக்கியத்திற்கு உரியது.
  • படுக்கை மற்றும் படுக்கை அறை என்பது நமக்கு மனஅமைதி மற்றும் ஓய்வை தரக்கூடிய இடம்.அந்த படுக்கை அறையில் அதாவது நாம் உறங்கும் கட்டிலுக்கு அடியில் செருப்பு,துடைப்பம் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை வைக்கக்கூடாது.
  • இவை அனைத்தும் எதிர்மறை ஆற்றலை தரவல்லது.ஆகவே இந்த பொருட்களை கட்டிலுக்கு அடியில் வைக்காதீர்கள். கட்டிலுக்கு அடியில் தினமும் துடைப்பம் கொண்டு பெருக்க வேண்டும்.
  • படுக்கை அறையை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். தினமும் இரவு படுக்கும் போது கட்டிலுக்கு அடியில் ஒரு சொம்பு நிறைய தண்ணீரை வைத்துக்கொள்ளுங்கள்.காலையில் எழுந்தவுடன் அந்த தண்ணீரை செடிக்கு ஊற்றுங்கள்.
  • இவ்வாறு செய்தால் படுக்கை அறையில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் ஈர்க்கப்பட்டு நேர்மறை ஆற்றல் நமக்கு கிடைக்கும்.