சனி மற்றும் குருவின் இடமாற்றத்தால் ராஜயோகம் அடிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்?.. சிறப்பு பலன்கள்..!
இன்றைய தினம் உங்கள் வாழ்வில் ஏதேனும் மாற்றங்கள் நிகழுமா? பணவரவு ஏதாவது உண்டா? யாரெல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், நினைத்தது இன்று நினைவேறுமா போன்ற அனைத்து கேள்விகளுக்கும் இன்றைய ராசிப்பலன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.