இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கு எப்போவுமே சிக்கல் தானாம்.. அட உங்க ராசியும் இருக்காணு பாருங்க..!

Report
1000Shares
ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது?
எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என தெரிந்து கொள்வது அவசியம்.
மேஷம்

நீங்கள் விடாப்பிடியாகச் செயல்பட்டு சில வேலைகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய உடன் பிறப்புகளால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டு. குடும்ப உறுப்பினர்களுடைன் வெளியூருக்குப் பயணங்களை மேற்கொள்வீர்கள். நீங்கள் திட்டமிட்ட பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

ரிஷபம்

பொது காரியங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு மேன்மையான சூழல்கள் உருவாகும். வேளாண்மை சம்பந்தப்பட்ட பணிகளில் முன்னேற்றங்கள் உண்டாகும். மனதில் உள்ள கவலைகள் குறையும். வெளிநாட்டுப் பயணங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். அருள் தரும் வேள்வி போன்ற ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

மிதுனம்

உறவினர்களுக்கு இடையே உங்களுடைய மதிப்புகள் உயர ஆரம்பிக்கும். நினைவாற்றல்கள் மேம்படும். உங்களுடைய சிறப்பாக செயல்பாடுகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். போட்டிகளைச் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கடகம்

உங்களுடைய சிந்தனையின் போக்கில் சின்ன சின்ன மாற்றங்கள் உண்டாகும். மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் தீரும். உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அரசு சம்பந்தப்பட்ட பணிகளில்அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோத்தில் உள்ளவர்களுக்கு பதவியில் சில மாற்றங்கள் உண்டாகும். உங்களுடைய வருமான உயர்வுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

சிம்மம்

நண்பர்களுடன் கருத்துகு்களைப் பரிமாறிக் கொள்ளும்போது கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள். மனதுக்குள் ஒரு புதுவிதமான தடுமாற்ற சூழ்நிலைகள் உண்டாகும். உங்களுடைய உறவுகளிடம் நிதானப் போக்கைக் கொஞ்சம் கையாள்வது நல்லது. நீங்கள் நினைத்த செயல்களில் கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பணியில் அலைச்சல்கள் உண்டாகும். ஒருவிதமான பதட்டமான சூழல் உருவாகும். நீங்கள் எதிர்பார்து்த பணிகள் நிறைவடைய காலதாமதம் ஏற்படும். சாஸ்திரங்கள் சம்பந்தப்பட்ட அறிவில், முன்னேற்றங்கள் உண்டாகும். பணியில் புதிய புதிய மாற்றங்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

துலாம்

நீங்கள் நினைத்த காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய மேலதிகாரிகளால் பெரிதும் பாராட்டப்படுவீர்கள். உங்களுடைய எண்ணங்களில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் கொஞ்சம் கூடுதலாக நிதானப் போக்கினை கடைபிடியுங்கள். மற்றவர்களுடைய செயல்பாடுகளை விமர்சிக்க வேண்டாம். எடுக்கும் முடிவுகளில் கொஞ்சம் நிதானமாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

வீடு மற்றும் னைகள் வாங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். உயர் கல்வி சம்பந்தப்பட்ட முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வர்த்தகத்தில் லாபம் அதிகரிக்கும். விவாதங்களில் ஈடுபட்டு பெரும் வெற்றி காண்பீர்கள். இழந்த பொருள்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

தனுசு

உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறைய ஆரம்பிக்கும். உங்களுடைய அறிவுத் திறன் மேம்படும். மனதுக்குள் தெளிவான பிறக்கும். வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே நெருக்கங்கள் அதிகரிக்கும். பிறருடைய கருத்துக்களை மதித்து நடந்து கொள்வீர்கள். செய்கின்ற தொழிலில் திருப்தியான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மகரம்

வீட்டில் ஒருவருக்கொருவர் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். வட்டுக்கு உறவினர்களின் வருகையினால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். மனதுக்கள் இருந்து வந்த கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சி பிறக்கும். வீட்டில் பிள்ளைகளின் மூலம் உங்களுக்குப் பெருமை உண்டாகும். நண்பர்களுடன் விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலறிறமும் இருக்கும்.

கும்பம்

வீட்டில் சுப செய்திகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். நீங்கள் எதிர்பார்த்த தன வரவு உங்களுக்கு உண்டாகும். திட்டமிட்ட பணிகளை மிகச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். கால்நடை வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். சக ஊழியர்களிடம் உங்களுடைய மதிப்புகள் உயரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

மீனம்

வழக்குகளில் நீங்கள் எதிர்பார்த்த உங்களுக்குச் சாதகமான முடிவுகள் உண்டாகும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். போட்டிகளில் பங்குபெற்று, பரிசுகளும் பாராட்டுகளும் பெறுவீர்கள். உடல் சோர்வும் மன அழுத்தமும் குறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

loading...