வீட்டில் தீயசக்தி, செய்வினை, பில்லி சூனியம் கண்டறிய வேண்டுமா? ஒரே ஒரு முட்டையால் நிகழும் அதிசயம்!

Report
350Shares

பொதுவாக எந்தவொரு விஷயத்தை நாம் எடுத்துக் கொண்டாலும், அதில் நேர்மறை மற்றும் எதிர்மறை கண்டிப்பாக இருக்கும். அதே போல் தான் பில்லி சூனியம் விஷயத்திலும் உள்ளது.

சூனியம் என்பது மந்திரத்தை பயன்படுத்தி, தனக்கு பிடிக்காதவர்கள் அதிகமாக பல துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக மறைமுகமாக அவர்களை கொஞ்ச கொஞ்சமாக அழிப்பதற்கு செய்யப்படும் முறைகள் ஆகும்.

இம்மாதிரியான பில்லி, சூனியம் மற்றும் தீயசக்தி இவற்றினை ஒரே ஒரு முட்டையை வைத்து எவ்வாறு கண்டறிவது என்பதைப் பார்க்கலாம்.

13190 total views