இந்த மச்சக்கார ராசிக்காரருக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகிறது! உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி?

Report
914Shares

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷ ராசி

அன்பர்களே உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் செவ்வாய் இருப்பதால், 1,8 ஆதிபத்யம் பெற்று. 7இல் இருப்பதால், தன்னுடைய முயற்சியினால் வெற்றி கிடைக்கும் நாள். கல்வியில் மாணவர்கள் சிறந்த எழுதுவதும், வேலைவாய்ப்பிலும் உயர்வதும், திருமண பற்றி பேசுவதும், மேஷ ராசிக்கு யோகமான நாளாக இன்று இருக்கும்.

ரிஷப ராசி

அன்பர்களே உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சந்திரன் இருப்பதால் 7,12 ஆம் ஆதிபத்தியம் பெற்ற செவ்வாயோடு சாரம் பெற்று 6-ல் நிற்பதால், யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நன்று. வாகனத்தில் மெதுவாகவும் கவனமாக செல்லவேண்டும் மாணவர்கள் கல்வியில் அமைதியாக எழுத வேண்டும், திருமண பாக்கியம், சுகபோக வாழ்க்கையும் சிறப்பாக தரும் நாள், ஆனால் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

மிதுன ராசி

அன்பர்களே உங்கள் ராசிக்கு 5-ஆம் இடத்தில் சந்திரன் நிற்பதால். 6,11 ஆம் ஆதிபத்தியம் பெற்று 5 இல் இருப்பதால். எதிலும் தைரியமாக செயல்படும் நாள், அதிக லாபம். கிடைக்கும் நாள், புதிய சொத்துக்கள் வாங்குவதும், மாணவர்கள் கல்வியில் சிறப்பாக எழுதுவதும், வேலைவாய்ப்பும், திருமண யோகமும், புத்திர பாக்கியமும், மிதுன ராசிக்கு யோகமான நாளாக இன்று இருக்கும்.

கடக ராசி

அன்பர்களே உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சந்திரன் இருப்பதால் 5, 10 ஆம் ஆதிபத்தியம் பெற்று நாளில் இருப்பதால், வீடு, வாகன யோகம், மாணவர்கள் கல்வியில் சிறப்பாக தேர்ச்சி பெறுவார்கள், பூர்வீகச் சொத்துகளை வாங்குவதும், திருமண பாக்கியமும், புத்திர பாக்கியமும், வேலை வாய்ப்பில் பதவி உயர்வதும், கடக ராசிக்கு சிறப்பாக இன்று இருக்கும்.

சிம்ம ராசி

அன்பர்களே உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சந்திரன் இருப்பதால் 4, 9 ஆம் ஆதிபத்தியம் பெற்று 3 .இல் நிற்பதால், வீடு, வாகன யோகமும் எந்த முயற்சியிலும் வெற்றி காணுவதும், மாணவர்கள் கல்வியில் சிறப்பாக எழுதுவதும், வேலைவாய்ப்பில் உயர்வதும், சிம்ம ராசிக்கு முயற்சியில் வெற்றி கிட்டும் நாளாக இன்று இருக்கும்.

கன்னி ராசி

அன்பர்களே உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சந்திரன் இருப்பதால் 3, 8 ஆம் ஆதிபத்தியம் பெற்று இரண்டில் இருப்பதால், வீட்டில் தன சேர்க்கை யோகமும், எந்த முயற்சியில் வெற்றி காணும் நாள், மாணவர்கள் கல்வியில் வெற்றி காணும் நாள், வேலைவாய்ப்பிலும் உயர்வதும் , திருமண பாக்கியமும், சிறப்பாக கன்னி ராசிக்கு தருவார்கள் .

துலாம் ராசி

அன்பர்களே உங்கள் ராசிக்கு லக்னத்தில் சந்திரன் நிற்பதால் 2,7 ஆம் ஆதிபத்தியம் பெற்று செவ்வாயோட சாரம் பெற்று லக்கனத்தில் இருப்பதால் தன்னுடைய முயற்சியினால் வெற்றி காணும் நாள், மாணவர்கள் கல்வியில் நுட்பமான பொருட்களை கண்டுபிடிப்பது, தன சேர்க்கை யோகமும் திருமண யோகமும் இன்று துலா ராசிக்கு சிறப்பாக இருக்கும்.

விருச்சிக ராசி

அன்பர்களே உங்கள் ராசிக்கு. 12ல் இருப்பதால். 1, 6 -ஆம் ஆதிபத்தியம் பெற்று அதிபதி 12-ல் நிற்பதால் வீடு, வாகன சுகபோக, வாழ்க்கை தருவார், தன்னுடைய முயற்சியினால் வெற்றி காண நாள், மாணவர்கள் கல்வியில் சிறப்பாக எழுதுவதும், வேலைவாய்ப்பில் உயர்வதும், இன்று விருச்சிக ராசிக்கு சிறப்பாக இருக்கும்.

தனுசு ராசி

அன்பர்களே உங்கள் ராசிக்கு 11-இல் இடத்தில் சந்திரன்இருப்பதால் 5,12 ஆம் ஆதிபத்தியம் பெற்ற செவ்வாயோடு சாரம் பெற்று 11இல் நிற்பதால் அதிக லாபம் கிடைக்கும் நாள் புதிய சொத்துகள் வாங்குவதும், சுகபோக வாழ்க்கையும், திருமணத்தைப் பற்றிப் பேசுவதும், புத்திரபாக்கியம் கிடைப்பதும், இன்று தனுசு ராசிக்கு சிறப்பாக இருக்கும்.

மகர ராசி

அன்பர்களே உங்கள் ராசிக்கு 10-ஆம் இடத்தில் சந்திரன் இருப்பதால் 4,11-ம் ஆதிபத்தியம் பெற்று10ல் நிற்பதால், வீடு, வாகன யோகம், வேலை வாய்ப்பில் உயிர்வதும், அதிக லாபமும் தரும் நாள். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக தேர்ச்சி பெறுவதும், இன்று. மகர ராசிக்கு உயர்வு நாளாக இருக்கும்.

கும்ப ராசி

அன்பர்களே உங்கள் ராசிக்கு 9 -இல் சந்திரன் நிற்பதால், மூன்று பத்தாம் ஆதிபத்தியம் பெற்று ஒன்பது நிற்பதால், வீட்டில் அஷ்ட லட்சுமி கடாட்ச யோகமும், இந்த முயற்சிகளும் வெற்றி காணும் நாள், வேலைவாய்ப்பில் உயர்வதும் நாள், மாணவர்கள் கல்வியில் சிறப்பாக எழுதுவதும், இன்றைய. கும்ப ராசிக்கு அஷ்டலட்சுமி கடாட்சம் யோகம் கிடைக்கும் நாளாக இருக்கும்.

மீன ராசி

அன்பர்களே உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் நிற்பதால், சந்திராஷ்டமம் நாள் என்பதால் மிகக் கவனமாக, இருக்க வேண்டும் இருப்பினும், 2, 9 ஆதிபத்யம் பெற்று 8-ல் இருப்பதால், யாரிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம், வாகனத்தில் கவனமாகவும், மெதுவாக செல்ல வேண்டும், மாணவர்கள் கல்வியில் அமைதியாக எழுத வேண்டும், யாரிடமும் கடன் உதவி. வாங்க வேண்டாம் கடவுளை தியானித்து வருவது மிக நன்று.

33692 total views